Sunday, February 7, 2010



ஹாய் தோழர்களே.. தோழிகளே... எப்டி இருக்கு சண்டே ?...


என்ன பெரிய சண்டே....ல?


எந்நாளும் போல எழுந்து, சமைத்து, சாப்ட்டு, நோ ரெஸ்ட்.... எல்லா நாளும் போலத்தான். ...நாட்ல வேற என்ன விசேஷங்கள்?.....

சண்டே ல ஸ்பெஷல் பிரார்த்தனை....நல்ல மழை பொழிஞ்சு, விளைச்சல் அதிகரிச்சு, விலைவாசி, சீக்ரம் குறையணும்.........ரைட்???



1 comment:

  1. நல்ல பெயர்.
    பொன்னியின் செல்வனின் குந்தவை ஆதர்சமோ?

    நல்ல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்.

    ReplyDelete